திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கிய மதிமுக வேட்பாளர்

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கிய மதிமுக வேட்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் அண்ணன் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மாத்தூர் எஸ்.கே.கலியமூர்த்தி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் 

இந்தியா கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகளுடன், இன்று காலை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து விட்டு இன்றைய பிரச்சார பயணத்தை தொடங்கினேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision