திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 3வது சுற்றில் முன்னிலை

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 3வது சுற்றில் முன்னிலை

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 3வது சுற்றில் முன்னிலை

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 143784 ஆண்கள், 149163 பெண்கள், 56 மூன்றாம் பாலினம் என மொத்தம் 293003 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 96223 ஆண்கள், 98926 பெண்கள், 23 மூன்றாம் பாலினம் என மொத்தம் 195172 வாக்களித்து உள்ளனர். மொத்த 66.61 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில்

அதிமுக வேட்பாளர் ப.குமார் 1768 வாக்குகளும்,

திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 3726 வாக்குகளும்,

தேமுதிக வேட்பாளர் செந்தில்குமார் 135 வாக்குகளும்,

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் 742 வாக்குகளும்,

நாம் தமிழர் வேட்பாளர் சோழசூரன் 539 வாக்குகளும், பெற்றுள்ளனர்.

மூன்றாவது சுற்றில் அதிமுக வேட்பாளர் ப.குமார் பெற்ற வாக்குகளை விட 1958 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் உள்ளார்.