விவசாயிகள் மற்றும் ஊடக செய்தியாளா் அஸ்திக்கு நாளை (26.10.2021) பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

விவசாயிகள் மற்றும் ஊடக செய்தியாளா் அஸ்திக்கு நாளை (26.10.2021) பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

உத்தரபிரதேசத்தில் கருப்பு கொடி ஆா்ப்பாட்டம் நடத்தி திரும்பிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சாின் காா் ஏற்றி உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட 1 ஊடக செய்தியாளா் ஆகியோாின்

அஸ்திக்கு நாளை 26.10.2021−ந் தேதி செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு திருச்சி காந்தி மாா்கெட் கமான் வளைவு அருகில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn