திருச்சி  மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மாற்றம்

திருச்சி  மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மாற்றம்

திருச்சி மாவட்டத்தில் 16 வட்டாரங்களில் 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது 28 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து பேருக்கு நாளை பணியிட மாறுதல் ஆணை வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ்  - வையம்பட்டி

ஜெகநாதன்- மணப்பாறை

அந்தோணிசாமி- வையம்பட்டி 

அருள்தாஸ் நேவிஸ் - திருச்சி மேற்கு,

ஜான்போஸ்கோ - மணப்பாறை

தமிழ்ச்செல்வன் - மணிகண்டம்

மருதநாயகம் - அந்தநல்லூர்

சாந்தி - புள்ளம்பாடி

ரேவதி - உப்பலியபுரம் 

ஸ்டாலின் ராஜசேகர் - அந்தநல்லூர் 

மாலதி - மண்ணச்சநல்லூர்

ஜெயலட்சுமி - மணிகண்டம் 

பிரபு - இலால்குடி

ஜோசப் அந்தோணி - திருச்சி நகரம் 

ரெஜி பெஞ்சமின்- திருவரம்பூர்

அர்ஜுன் - திருச்சி நகரம்

மார்ட்டின்- துறையூர்

ரேவதி- உப்பிலியபுரம்

சைமன் - மருங்காபுரி

ஃப்ளோராஆரோக்கிய மேரி - திருவெறும்பூர்

பர்வீன் - திருவெறும்பூர் 

எட்வர்டு தேவகுமார்- மணச்சநல்லூர்

அருணாதேவி - லால்குடி 

ஜெயராமன்- துறையூர்

ஆனந்தராஜ் டேவிட்- தாப்பேட்டை

தமிழ்ச்செல்வன்- தொட்டியம்

சண்முகசுந்தரம் - தா. பேட்டை

அன்பரசி - வேறு மாவட்டம்

காலிப்பணியிடங்கள்

முசிறி - 2

மருங்காபுரி - 2

உப்பிலியபுரம்-1

உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn