"திருச்சி நாள்" - போட்டோ அனுப்புங்க பரிசு வெல்லுங்க
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா.. அந்த அளவுக்கு திருச்சி நமக்கு ரொம்ப Special. June 01 அன்னைக்கு Trichy day, நமக்கு அரவணைப்பு, பாசம் கொடுத்த திருச்சிய இப்போ நம்ம கொண்டாட வேண்டிய நேரம் வந்தாச்சு. திருச்சில கண்டிப்பா உங்க மனசுக்கு நெருக்கமான இடம் இருக்கும்.
அங்க நீங்க இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்து உங்களுக்கும் அந்த இடத்துக்கும் இருக்கிற உணர்வுகள ஐந்து வரிகளில எழுதி நம்ம Hello fm What's App 7823911711 என்ற எண்ணிற்கு May 29-க்குள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆச்சரியமான பரிசுகள் காத்துகிட்டு இருக்கு. For details call 0431- 4271000.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision