குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் ஓவியப்போட்டி நடத்திய திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் ஓவியப்போட்டி நடத்திய திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான திறமை கொண்டாடும் நிகழ்ச்சி (31.05.2024) வெள்ளிக்கிழமை நேற்று தேவர் ஹால் எதிறனரிலுள்ள ஸ்ரீமத்வ சபாவில் நடைபெற்றது. 

இதில் 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி தலைப்பு : அப்பா எனும் கலைஞன், ஓவியப்போட்டி தலைப்பு : அம்மா எனும் தெய்வம். அகிய தலைப்புகளில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் விரைவில் நடைபெற உள்ள திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் குடும்ப விழாவில் வழங்கப்படும். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision