ரம்ஜான் சிறப்பு பரிசு தொகுப்பு  நன்கொடையாளர்களை வரவேற்கும் திருச்சி விஷன்

ரம்ஜான் சிறப்பு பரிசு தொகுப்பு  நன்கொடையாளர்களை வரவேற்கும் திருச்சி விஷன்

ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதே ரம்ஜான் நோன்பின் நோக்கம். அத்தகைய நன்னாளில் மிகவும் ஏழ்மை மிக்க வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவை பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சி விஷன் அறக்கட்டளை இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது

பொதுமக்களும் நன்கொடை செய்து உதவலாம். நன்கொடை தர விரும்புபவர்கள் (9901965430) என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். நாம் செய்யும் சிறு உதவி ஒருவரின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும்.ஏழை முஸ்லிம் நண்பர்களுக்கு உதவும் வகையில் 850 ரூபாய் மதிப்பு உள்ள மளிகை பரிசுத்தொகுப்பு திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய

 https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision