திருச்சி மக்களே உங்கள் பகுதி சாலைகள் மோசமாக உள்ளதா?

திருச்சி மக்களே உங்கள் பகுதி சாலைகள் மோசமாக உள்ளதா?

திருச்சி அறப்போர் குழுவுடன் இணைந்து பணி செய்து பழுதடைந்த உங்கள் பகுதி சாலைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். 

படங்களை விவரங்களுடன் பதிவு செய்ய : www.arappor.in/TrichyRoadAudit