அரசு அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ள பொலிரோ கார் ஏலம்

அரசு அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ள பொலிரோ கார் ஏலம்

மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தின் பயன்பாட்டில் உள்ள பொலிரோ (Bolero) TN45-G-0739 /சில்வர் கலர் (Silver Colour) என்ற வாகனம் வருகின்ற (17.03.2023) அன்று

காலை 11:30 மணியளவில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி மண்டலம், ரேஸ்கோர்ஸ் ரோடு, காஜாமலை, ஈ.வெ.ரா கல்லூரி எதிர்புறம், திருச்சி -23 என்ற அலுவலகத்தில் ஏல விற்பனை நடைபெறவுள்ளது.

(குறிப்பு : ஏல முன்வைப்புத் தொகையாக ரூ.15,000/- மட்டும் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தவைலர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.)

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn