ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 1.02 கோடி உண்டியல் காணிக்கை!!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 1.02 கோடி உண்டியல் காணிக்கை!!

Advertisement

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 1 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 578 ரூபாய் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

Advertisement

திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம் தோறும் உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெறும். இதன் ஒருபகுதியாக இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 

இதில் 1 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 578 ரூபாய், 179 கிராம் தங்கம், 1840 கிராம் வெள்ளி, 34 வெளிநாட்டு பணம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.