108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு, ஈ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மருத்துவ உதவியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) காலை 10 மணி முதல் 3 மணி வரை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn