திருச்சியில் (29.01.2023) அன்று குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

திருச்சியில் (29.01.2023) அன்று குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில், குழந்தைகளுக்கான சிறுநீரக நோய் தொற்று, சிறுநீரகக் கல் ,சிறுநீரகப் பாதை குறைபாடு உள்ளிட்ட அனைத்து சிறுநீரக பிரச்சனைகளுக்கும் மருத்துவர். ராஜேஷ் ராஜேந்திரன.MS., MCh.,FICS (Uro) சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்/ ஆண்மையல் அறுவை சிகிச்சை நிபுணர் /சிறுநீரக பாதை மீட்ருவாக்கு நிபுணர் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார்

நாள் : 29.01.2023 ( ஞாயிற்றுக்கிழமை). நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. இடம் : உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை திருச்சி. மேலும் விபரங்களுக்கு : 9500943969. (முன்பதிவு அவசியம் : 0431- 4000969)

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn