திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 5 நாட்கள் காய்ச்சல் பரிசோதனை முகாம். மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 5 நாட்கள் காய்ச்சல் பரிசோதனை முகாம். மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை முதல் 08.06.2021 முதல் 12.06.2021 வரை காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. 

08.06.2021 - காலை

வார்டு எண்.22 தர்மநாதபுரம் சர்ச், வார்டு எண்.53 உய்யகொண்டான்திருமலை, வார்டு எண்.49 சின்னசாமி தெரு, வார்டு எண்.34 என்.எம்.கே.காலனி, டி.வி.எஸ். டோல்கேட், வார்டு எண்.41 பாரதியார் நகர், கிராப்பட்டி, வார்டு எண்.16 வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு.

08.06.2021 - மாலை

வார்டு எண்.48 பக்காளித் தெரு, வார்டு எண்.22 கீழபடையாச்சித் தெரு, அங்கன்வாடி மையம், வார்டு எண்.58 கல்யாண் தெரு, வார்டு எண்.52 சிவானந்தாபாளையா பள்ளி, வார்டு எண்.49 இதயாத் நகர், வார்டு எண்.4 நெல்சன் ரோடு, வார்டு எண்.3 நரியான் தெரு ராம் நகர், வார்டு எண்.37 செம்பட்டு, வார்டு எண்.34 திருவள்ளுவர் தெரு டி.வி.எஸ்.டோல்கேட், வார்டு எண்.9 காந்தி நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கருவாட்டுப்பேட்டை, வார்டு எண்.36 மலையடிவாரம், வார்டு எண்.41 பிள்ளையார்கோவில் தெரு, கிராப்பட்டி, வார்டு எண்.57 குடியிருப்பு பகுதி, வார்டு எண்.61 பர்மா காலனி, வார்டு எண்.16 சௌரஸ்ட்ரா தெரு, வார்டு எண்.64 காவேரி நகர்.

09.06.2021 - காலை

வார்டு எண்.24 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.52 வண்ணாரபேட்டை, வார்டு எண்.51 சவேரியார் கோவில் தெரு, வார்டு எண்.1 மூலத்தொப்பு அங்கன்வாடி மையம், வார்டு எண்.42 காஜாமலை நூலகம், வார்டு எண்.40 பிராட்டியூர், வார்டு எண்.12 எல்லை மாரியம்மன் கோவில் தெரு.


09.06.2021 - மாலை

வார்டு எண்.41 சையது தெரு, வார்டு எண்.24 ஆததுக்கார தெரு, வார்டு எண்.60 கல்லரைமேட்டு தெரு, வார்டு எண்.52 அமைதி இல்லம், வார்டு எண்.51 ஆண்டவர் காலனி, வார்டு எண்.5 வீரேஸ்வரம், வார்டு எண்.1 திருவடி தெரு, வார்டு எண்.38 நீங்கம் நகர், வார்டு எண்.42 PWD பிரிவு, காஜாமலை, வார்டு எண்.13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 பூக்கொள்ளை அலங்கநாதபுரம், வார்டு எண்.32 ஆர்மரி கேட், வார்டு எண்.40 காவேரி நகர், வார்டு எண்.56 செங்குளத்தான் கோவில் தெரு, வார்டு எண்.28 நெதாஜி நகர், வார்டு எண்.12 நெரு தெரு, வார்டு எண்.65 செல்வபுரம்.

10.06.2021 - காலை

வார்டு எண்.25 சந்தனமாதா கோவில், கீழப்புதூர், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம், மெயின் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 RMS காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.60 பாத்திமா நகர், வார்டு எண்.54 சாலை பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.49 ஜாகீர் உசைன் தெரு, வார்டு எண்.6 திருவள்ளுவர் சாலை, வார்டு எண்.1 வடக்கு வாசல், வார்டு எண்.35 சுஏளு நகர், வார்டு எண்.42 காஜாமலை மெயின் ரோடு, வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 கோட்டப்பட்டு, வார்டு எண்.39 RMS காலனி எடமலைப்பட்டி புதூர்,  வார்டு எண்.56 தில்லைநகர் 4வது கிராஸ், வார்டு எண்.29 திடீர் நகர், வார்டு எண்.18 WB ரோடு, வார்டு எண்.65 நவல்பட்டு ரோடு, 

10.06.2021 - மாலை

வார்டு எண்.25 துரைசாமிபுரம், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ஜெயா நகர், வார்டு எண்.58 நவாப் தொட்டம், வார்டு எண்.54 ராஜரெத்தினம் பிள்ளை தெரு, வார்டு எண்.49 அன்டகோண்டான் தெரு, வார்டு எண்.6 திருவள்ளுவர் சாலை.

11.06.2021 - காலை

வார்டு எண்.26 செபஸ்தியார் கோவில் தெரு, காஜாபேட்டை, வார்டு எண்.27 செந்தண்ணீர்புரம் மருந்தகம், வார்டு எண்.44 ரோஜாவனம், வார்டு எண்.58 வண்டிகாரத் தெரு, வார்டு எண்.53 கீழத்தெரு, வார்டு எண்.50 வெள்ளாளர் தெரு, வார்டு எண்.4 அலகிரிபுரம், வார்டு எண்.3 வி.எஸ் மஹால், கீழ அடைவலஞ்சான் தெரு, வார்டு எண்.37 வசந்தா நகர், வார்டு எண்.43 கல்லுக்குழி, வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.31 காவேரி நகர் பஸ் ஸ்டாப், வார்டு எண்.40 செல்வ விநாயகர் கோவில் தெரு, எடலைப்பட்டிபுதூர், வார்டு எண்.55 புது வெள்ளாளர் தெரு, வார்டு எண்.62 பாரதிதாசன் நகர், வார்டு எண்.12 அண்ணா தெரு, வார்டு எண்.64 பகவதிபுரம்.

11.06.2021- மாலை

வார்டு எண்.26 ஆலம் தெரு, வார்டு எண்.27 செந்தண்ணீர்புரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 ரெயில்வே ஸ்டேசன் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.60 பனிக்கன் தெரு, வார்டு எண்.53 சண்முகா நகர் நலச்சங்கம், வார்டு எண்.50 காவல்காரத் தெரு, வார்டு எண்.4 அழகிரிவுரம், வார்டு எண்.3 கீழ அடைவலஞ்சான் தெரு, வார்டு எண்.43 மாரியம்மன் கோவில் தெரு, கல்லுக்குழி, வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.21 பெரியார் நகர், நித்தியானந்தபுரம், வார்டு எண்.40 பிள்ளையார்கோவில் தெரு, எடலைப்பட்டிபுதூர், வார்டு எண்.55 வைக்கோல்கார தெரு, வார்டு எண்.62 பாத்திமாபுரம், வார்டு எண்.12 நெரு தெரு, வார்டு எண்.64 வ.உ.சி நகர்.

12.06.2021 - காலை

வார்டு எண்.47 சவேரியார் கோவில் தெரு, வார்டு எண்.27 மகாலெட்சுமி நகர் பார்க், வார்டு எண்.46 காமராஜ் மன்றம், வார்டு எண்.59 பக்காளி தெரு, வார்டு எண்.6 தெற்கு உள்வீதி, வார்டு எண்.2 ஜான்சி நகர், வார்டு எண்.38 அய்யப்பா நகர், வார்டு எண்.43 ஜமால் கல்லூரி மெயின், , கூஏளு டோல்கேட், வார்டு எண்.9 கரூர் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.41 இன்னாசியார் கோவில் தெரு, கிராப்பட்டி, வார்டு எண்.5 குரத்தெரு, வார்டு எண்.29 மலையப்பா நகர், வார்டு எண்.17 சமஸ்பிரான் தெரு, வார்டு எண்.63 அம்மன் நகர்.

12.06.2021 - மாலை

வார்டு எண்.47 மேலப்புதூர், வார்டு எண்.27 மகாலெட்சுமி நகர் பார்க், வார்டு எண்.46 பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.60 தெற்கு வெள்ளாளர் தெரு, வார்டு எண்.53 ஹோப் ஹோம் விடுதி, வார்டு எண்.19 மதுரைவீரன் கோவில் தெரு, வார்டு எண்.6 தெற்கு உள்வீதி, வார்டு எண்.2 ராஜாஜி தெரு, வார்டு எண்.43 காஜா நகர், வார்டு எண்.9 கரூர் ரோடு அங்கன்வாடி மையம். வார்டு எண்.15 அன்னா நகர், வேதாதிரி நகர், வார்டு எண்.41 புதுத்தெரு, கிராப்பட்டி, வார்டு எண்.55 காசி செட்டி தெரு, வார்டு எண்.29 ஜெகநாதபுரம், வார்டு எண்.17 டைமன்ட் பஜார், வார்டு எண்.63 அம்மன் நகர் பிரிவு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்  நடைபெறுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve