திருச்சி மதுரை கோவை விமான நிலையங்களில் 54 லட்சம் மதிப்புள்ள 1155 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி மதுரை கோவை விமான நிலையங்களில் 54 லட்சம் மதிப்புள்ள 1155 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி   பிரிவு சுங்கத்துறை  அதிகாரிகள் திருச்சி, மதுரை ,கோயம்புத்தூர் ஆகிய விமான நிலையங்களில் வரும் பயணிகளிடம் சோதனை நடத்தினர். சோதனையில் 3 விமான நிலைய பயணிகளிடமிருந்து 53 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 1155.79 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 04.04.2021ஆம் தேதியில் இருந்து 10.04 2021  தேதி வரை நடந்த அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP