ஜிஎஸ்டி தாக்கல் குறித்த பயிற்சி வகுப்பு - இப்போது பதிவு செய்யுங்கள்!

ஜிஎஸ்டி தாக்கல் குறித்த பயிற்சி வகுப்பு - இப்போது பதிவு செய்யுங்கள்!

உங்கள் பணி வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் தேவையான கணினி செயல்திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இன்று GST பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான நிறுவனங்களிலும் GST filing தெரிந்த வேட்பாளர்களை பணியமர்த்துகிறார்கள்.

நீங்கள் GST Filing கற்றுக்கொண்டால் பிற நிறுவனங்களிலும் பணியாற்றலாம் அல்லது சொந்தமாக ஒரு வரி ஆலோசனை (Tax consultancy) நிறுவனமும் அமைக்கலாம். மாதந்தோறும் எவ்வாறு எந்த தேதியில் GST Returns File செய்வது என்பதை கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொறு தொழில் வல்லுநர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் GST Filing திறன் இன்றியமையாததாக உள்ளது..

திருச்சி Vision மற்றும் Synergy GST Filing இல் ஒரு Workshop நடத்துகிறது, அதில் நீங்கள் Overview of GST, ITC, ITC Set off, Types of GST Returns, GSTR 1 மற்றும் GSTR 3B Online filing இவையெல்லாம் கற்றுக்கொள்வீர்கள். இந்த Workshop இல் சேர்ந்து உங்கள் திறமை பயணத்தைத் தொடங்குங்கள். பதிவு செய்ய : https://rzp.io/rzp/z23LUWq

தொடர்புக்கு : 8144004903

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision