திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.நேற்று மாலை முதல் இன்று காலை 6:00 மணி வரை பெய்த மழையின் அளவு லால்குடியில் 4.2 மில்லி மீட்டரும் துவாக்குடி ஐ எம் ஐ டி ஐ 6 மில்லி மீட்டர் அளவு
துறையூரில் 6 மில்லி மீட்டர் அளவும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஜீரோ புள்ளி அஞ்சு மில்லி மீட்டர் அளவு மொத்தமாக 36 மில்லி மீட்டர் மழை நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision