தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு

தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு

The Steffy Note சார்பில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் குழந்தை பராமரிப்பு உறவுகளும் மனநலம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விபரம் மற்றும் தகவலுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision