மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு - வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு - வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவிற்கிணங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் வாயிலாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. திருச்சி நகரியம் கோட்ட மின்நுகர்வோர்களின் வசதிக்காக தென்னூர் மின்வாரிய வளாகத்தில் தினமும் வேலை நேரம் தவிர்த்து மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் சிறப்பு நேர்வாகவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மின்நுகர்வோர்கள் வசதிக்காக சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலர்களின் கீழ்க்கண்ட அலைபேசிக்கு வாட்ஸ் அப் செயலியில் மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையினை இணைத்து புகைப்படமாக எடுத்து அனுப்பிடும் பட்சத்தில் அம்மின்னிணைப்புகளும் ஆதார் எண்ணுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதவி பொறியாளர் / இ.கா / தென்னூர் - 94458 53466,

உதவி பொறியாளர் / இ.கா/ தில்லைநகர் - 94458 53467

உதவி பொறியாளர் / இ.கா / உறையூர் - 94458 53468

உதவி பொறியாளர் / இ.கா / சீனிவாசநகர் - 94458 53469

உதவி பொறியாளர் / இ.கா / மலைக்கோட்டை - 94458 53472

உதவி பொறியாளர் / இ.கா /சிந்தாமணி - 94458 53473

உதவி பொறியாளர் / இ.கா / மெயின்கார்டுகேட் - 94458 53474

உதவி பொறியாளர் / இ.கா / பாலக்கரை - 94458 53475

உதவி பொறியாளர் / இ.கா / காந்திமார்கெட் - 94458 53476

உதவி பொறியாளர் / இ.கா / செந்தண்ணீர்புரம் - 94458 53477

உதவி பொறியாளர் / இ.கா / ஜங்ஷன் - 94458 53478

உதவி பொறியாளர் / இ.கா/ பொன்னகர் - 94458 53481

உதவி பொறியாளர் / இ.கா / மகாலெட்சுமிநகர் - 94458 53482

உதவி செயற்பொறியாளர் / இ.கா/கண்டோன்மென்ட் - 94458 53462

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH#

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn