ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு நிறைவினையொட்டி அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் தொடங்கி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்று இளங்கலை வைணவம், முதுகலை வைணவம், முதுகலை ஸ்ரீபாஷ்யம் ஆகிய பாடங்கள் 2020 ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

(2020-2022) ஆம் ஆண்டு கல்வியாண்டில் வைணவம் மற்றும் ஸ்ரீபாஷ்யம் ஆகியவற்றில் பயின்ற மாணவர்களில் பல்கலைக்கழக முதல் தரவரிசை பெற்றுள்ளனர். 2023 ஆம் கல்வியாண்டின் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn