திருச்சியில் நேற்று(11.11.2021) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று(11.11.2021) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் மாவட்டத்தில் நேற்று(10.112021) நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55.00மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

 மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்:

லால்குடி 2.40மிமீ, தேவமங்கலம்3.00மிமீ, மணப்பாறை 2.60 மில்லி மீட்டர் ,பொன்னையார் டேம் 3.60மில்லிமீட்டர் ,நவலூர் குட்டப்பட்டு 3.40 மில்லி மீட்டர் , தேன்பரைநாடு5.00 மிமீ, துறையூர் 2.00மிமீ, என்ற அளவில் பதிவாகியுள்ளது.

 ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழை அளவு 55.00 மிமீ, சராசரியாக 2.29 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn