அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம்!!

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம்!!

திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் நிரந்தர பேராசிரியர்களுக்கான இணைப்பாணை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவை எடுக்க முடியாத சூழல் உள்ளதாகவும், 

Advertisement

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை உறுப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்காததை கண்டித்தும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.