ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்படும் நிகழ்ச்சி

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்படும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி துணை மேலாளர் ( வணிகம் )தசங்கர் தலைமையில் இன்று (30.10.2023) உறுதிமொழி அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

அருகில் துணை மேலாளர்கள் கார்த்திகேயன், (தொழில்நுட்பம்)  புகழேந்தி ( நகரம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision