ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட் அறிவிப்பு

ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட்  அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் ஒத்துழைப்புடன் தொழில்பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான

பொறியியல் பட்டம் மற்றும் 
பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட 
தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 
இணையதளம் வழியாக (Online) மூலமாக வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com <http://www.boat-srp.com> (News & Events column)ஐ பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.10.2021. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn