பற்கள் சொத்தையாக இருக்கிறதா? - ஒய்வு பெற்ற சித்த மருத்துவர் ஆலோசனை

பற்கள் சொத்தையாக இருக்கிறதா? - ஒய்வு பெற்ற சித்த மருத்துவர் ஆலோசனை

நாம் உண்டாலும், தின்றாலும், குடித்தாலும், கடித்தாலும் முடிந்த பிறகு நன்றாக வாய் கொப்பளித்து துப்ப வேண்டும் அல்லது விழுங்க வேண்டும், இவைகளின் துகள்கள் பற்களின் ஈறுகளில், பற்களில் தங்கி ஒட்டி பாக்டீரியா நுண்ணுயிரிகளை வளர்க்கிறது.

இதனால் பற்களில் ஈறுகளில் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது , சொத்தைப்பல், வாய் துர்நாற்றம், ஈறு பிரச்சினை தவிர்க்க நன்றாக வாயை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மூலிகை பற்பொடிகள் பயன்படுத்துவது பற்களை பாதுகாக்கும்.

மேலும் விபரங்களுக்கு : டாக்டர்.சா.காமராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஓய்வு, சங்கிலியாண்டபுரம், திருச்சி. 9489820113

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision