திருச்சி மாவட்டத்தில் நாளை (16.05.2023) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (16.05.2023) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (16.05.2023)(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, ரெட்டியபட்டி,

தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கல்லுப்பட்டி,பளுவஞ்சிகிழக்கு, பளுவஞ்சிமேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளை யம்மாபட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையபட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பாறை, 

மதுக்காரம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்களம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார் பட்டி, அகரப்பட்டி, மீனவேலி, அன்னதானப்பட்டி, வெள்ளைய கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.களத்துப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகபட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி,

அக்குலம்பட்டி, குப்பன்னபட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி, துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (16.05.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (16.05.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அழகாபுரி, சாலக்காடு, வேலம்பட்டி, ஆர்.கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, ஆலத்துடையான்பட்டி, ஆ.சீத்தக்காடு, எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை,

கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, சிறுநாவலூர், பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, பி.கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, வைரப்பெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி செங்கல்பட்டி, பனந் தோப்பு, அரப்புளிபட்டி தங்கநகர், புளியஞ்சோலை, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வெங்கட்டம்மாள் சமுத்திரம், பி.மேட்டூர்,

கே.புதூர், மாராடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (16.05.2023) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn