திருச்சி மாநகரில் நாளை (29.07.2022) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Jul 28, 2022 - 20:06
 4274
திருச்சி மாநகரில் நாளை (29.07.2022) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின் நிலையத்தில் நாளை (29.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராபட்டி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி மின் நகர், சின்கோ காலனி, அரசு காலணி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லங்குளம்

உள்ளிட்ட பகுதிகளில் நாளை (29.07.2022) காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் வருகிறது என்று தமிழ்நாடு மின் பகிர்மான மற்றும் உற்பத்திக் கழக கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO