திருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

திருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

திருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குடிப்பழக்கம், மனநலம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம், ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் இணைந்து திருச்சியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம், குடிப்பழக்கம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை(02/01/2021) மாலை 6 மணிக்கு திருச்சி பால்பண்ணை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

மேலும் இதில் கலந்து கொள்ளவும், கூடுதல் விவரங்களுக்கு 9750338502, 8012522129 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a