திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (12.12.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (12.12.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்தில் நாளை (12.12.2023) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு வாணப்பட்டறை,

சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு,சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு, தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி. ஒட்டகுடி, வேங்கூர். அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் நாளை (12.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, டாக்கர் ரோடு. P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர்,மங்கள்நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை. காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம்,திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், ஆகிய பகுதிகளில் நாளை (12.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம்,செயற்பொறியாளர், பொறிஞர்.பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை (12.12.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர், குழுமணி, அதவத்தூர் சந்தை, சுண்ணாம்புகாரன் பட்டி, பள்ளக்காடு, மன்ஜான் கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத் தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (12.12.2023) காலை 9:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி துணை மின் நிலையப் பகுதியில் நாளை (12.12.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம், தேனூர், பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (12.12.2023) காலை 9:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் சாரம் இருக்காது என்று துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (12.12.2023) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, சோழன்நகர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தா நத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (12.12.2023) காலை 09:00 மணி முதல் மாலை 03.00 வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision