திருச்சி மாநகரில் நாளை (19.11.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Nov 19, 2022 - 03:47
 9470
திருச்சி மாநகரில் நாளை (19.11.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம் தென்னூர் பிரிவுக்கு உட்பட்ட பாளையம் பஜார், புத்தூர் அக்ரஹாரம், எடத்தெரு, குறத்தெரு, தென்னூர் ஹை ரோடு, விஸ்வநாயக்கம் பேட்டை தெரு ஆகிய பகுதிகளில்

அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (19.11.2022) காலை 9:30 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO