திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (26.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (26.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (26.10.2023) திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி,

வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, 

வீரேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நாளை (26.10.2023) காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்கலும், காத்தலும் திருவரங்கம் கோட்டம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கல்லக்குடி 110/22-11KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (26.10.2023) கல்லக்குடி, வடுகாபேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், மால்வாய் சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழந்தலைப்பூர்,

கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி.புரம், 'கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், தத்தம், திருமாங்குடி, வு.கல்விகுடி, ஆலங்குடி, மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கிழரசூர்

புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (26.10.2023) காலை 9:45 மணிமுதல் மாலை 16:00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்கலும், காத்தலும் லால்குடி வட்டம் செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision