திருமா.,வை கண்டித்து திருச்சியில் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

திருமா.,வை கண்டித்து திருச்சியில் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்களில் அவதூறாக பேசியதை கண்டித்து திருச்சியில் பாஜக மகளிர் அணியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பாஜக மாவட்ட மகளிரணி தலைவர் புவனேஸ்வரி தலைமையில் பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.