பாரத முன்னேற்றக் கழகத்தினர் அமைச்சர் கே.என் நேருவுடன் சந்திப்பு
பாரத முன்னேற்ற கழக நிர்வாகிகள் அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர் அப்போது வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதிப்பட கூறினர்.
திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே என் நேருவை சந்தித்து பாரத முன்னேற்ற கழகம் தலைவர் பாரதராஜா யாதவ் இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு அன்பழகன் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு டிடிசி சேரன் பாமுக அமைப்பு செயலாளர்கள் எம் ஆர் ராமச்சந்திரன் வீ செல்வம் எம் ஜெகதீஷ் நிர்வாகிகள் ராஜேந்திரன் ஆசை தம்பி ஆர் செல்வம் ஜெயபால் சரவணன் விக்ரமாதித்தன் விக்ரம் சிவப்பிரகாசம் நந்தகுமார் செந்தில் மோகன்ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision