பஸ் நிறுத்தம் கட்ட பூமி பூஜை

பஸ் நிறுத்தம் கட்ட பூமி பூஜை

திருச்சி மாநகர் திருவானைக்காவல் மெயின்ரோட்டில் சமயபுரம், துறையூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் மக்கள் வெயிலில் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் நிலை இருந்தது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையையொட்டி திருச்சி மாமன்ற ம.தி.மு.க உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேற்கூரையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்க பூமி பூஜை நடைப்பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision