கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

Aug 5, 2022 - 23:36
Aug 5, 2022 - 23:56
 163
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தின் முன்னணிபோட்டி தேர்வு பயிற்சி மையமான கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் யு.பி.எஸ். சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது, என அகாடமி நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சப்கலெக்டர், டி.எஸ்.பி.போன்ற பணியிடங்களுக்கான (92 காலியிடங்களுக்கு) டி.என். பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பு கடந்த 21-ந் தேதி வெளியானது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22-ந்தேதி கடைசி நாள் ஆகும். 2022 தேர்வு முடிவில் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணியிடங்களுக்கு 101 பேரும், டி.என்.பி.எஸ்.டி. குரூப்-1தேர் வின் மூலம் 8 பேரும் வெற்றி பெற காரணமாக இருந்தது கிங்மேக்கேர்ஸ்.ஐ.ஏ.எஸ் அகாடமி ஆகும்.

தற்போது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். உள்ளடக்கிய யு.பி.எஸ்.சி.மற்றும்டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தகவலை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தகவலை தெரிந்து கொள்ளலாம்

https://zfrmz.com/olnZ9dh2XeUbTAUX0r1p?utm_source=kma&utm_medium=trichy_vision&utm_campaign=admissions

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO