கேலோ இந்தியா போட்டிகளை கண்டு களித்த திருச்சி மாணவிகள்

கேலோ இந்தியா போட்டிகளை கண்டு களித்த திருச்சி மாணவிகள்

திருச்சியில் நடந்து கொண்டிருக்கும் கேலோ இந்தியா தேசிய மல்லர் கம்ப போட்டியை திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி பெண்கள் கல்லூரி மல்லர் கம்ப வீராங்கனைகள் போட்டியை பார்வையிட்டனர்.. கேலோ இந்தியா மல்லர் கம்ப மேலாண்மை இயக்குனர் திலீப் கவன் , மண்டல விளையாட்டு அலுவலர் வேல்முருகன், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துணை மேலாண்மை இயக்குனர் மாதவ் , மல்லர் கம்ப விளையாட்டு இயக்குனர் இராமச்சந்திரன் , மாநில செயலாளர் துரை செந்தில், அவர்களுடன் திருச்சி மாவட்ட செயலாளர் விசு ஆகியோர் இருந்தனர்.

 #திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision