மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேனி மாவட்டம், கம்பம் R.R இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த 12.12.21ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான ஏரோ - ஸ்கேடோ - பால் (Aero-ska to - Ball) போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

அந்த அணியில் பங்கு பெற்ற மணிகண்டம் ஒன்றியம் எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி - சிமோனி - அரசு உயர்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு சிவானி ஆகியோரை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn