திருச்சியில் இன்று(17/04/2021) ஒரே நாளில் 323 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி!!

திருச்சியில் இன்று(17/04/2021) ஒரே நாளில் 323 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி!!

திருச்சியில், 1,818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மட்டும், 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

இதுவரை, 125 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 2,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருச்சியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 18 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்று திருச்சியில் கொரோனாவிற்கு, 3 பேர் பலி ஆன நிலையில் 195ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu