திருச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்கு தொகுதி பகுதிகளை திமுக கழக முதன்மை செயலாளர் கே.என் நேரு நேரில் ஆய்வு!

திருச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்கு தொகுதி பகுதிகளை திமுக கழக முதன்மை செயலாளர் கே.என் நேரு நேரில் ஆய்வு!

திருச்சியில் கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மேற்கு தொகுதியில் உள்ள ரெங்கா நகர் பகுதி தெருக்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீரையும், தேங்கியிருக்கும் மழை நீரையும் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

Advertisement

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், சேர்மன் துரைராஜ், வழக்கறிஞர் பாஸ்கர், பகுதி செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் போட்டோ கமால், ராஜா, கார்திக், அன்வர் அலி, எம்பி.விஜய் உட்பட பலர் சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய 

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS