திருச்சி மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!

திருச்சி மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

காய்ச்சல் பரிசோதனை முகாம் 01.12.2020 முதல் 03.12.2020 வரை நடைபெறுகிறது என ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

காலை 01.12.2020

வார்டு எண்.29 அண்ணா நகர், வார்டு எண்.16 சௌந்தரபாண்டியன் பிள்ளை தெரு.

மாலை 01.12.2020

வார்டு எண். 48 ஜி.எம் மஹால் கஜேய் தெரு, வார்டு எண்.22 தர்மநாதபுரம், வார்டு எண்.46 பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.59 மேட்டு தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.54 புதூர் மந்தை, வார்டு எண்.49 ஜாகீர் ஹூசைன் தெரு, வார்டு எண்.6 நெருஜி பள்ளி, வார்டு எண்.2 அம்மா மண்டபம் ரோடு, வார்டு எண்.35 அந்தோனியார் கோவில் தெரு, வார்டு எண்.14 குறிஞ்சி கல்லூரி, வார்டு எண்.30 திரு.வி.க திடல், வார்டு எண்.41 முஸ்லிம் தெரு, வார்டு எண்.57 இந்திரா நகர், வார்டு எண்.29 மேல அம்பிகாபுரம், வார்டு எண்.16 சுண்ணாம்புகார தெரு, வார்டு எண்.64 மலைக்கோவில்

காலை 02.12.2020

Advertisement

வார்டு எண். கள்ளத்தெரு

மாலை 02.12.2020

வார்டு எண். 25 கீழபுதூர் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.24 ஸ்ரீ யாத்துகுள சங்கம் பள்ளி, வார்டு எண்.45 தெற்கு தெரு அங்கன்வாடி மையம் கருமண்டபம், வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.52 வண்ணாரபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.19 வி.எம்.பேட்டை, வார்டு எண்.4 அழகிரிபுரம், வார்டு எண்.1 சண்முகா பள்ளி, வார்டு எண்.37 விஸ்வகர்மா நகர், வார்டு எண்.43 ராதா ஹோட்டல், வார்டு எண்.14 கருவாட்டுபேட்டை, வார்டு எண்.31 பஞ்சாயத்து போர்டு, வார்டு எண்.39 செட்டியாபட்டி, வார்டு எண்.56 தில்லை நகர் 1வது கிராஸ், வார்டு எண்.28 நெருஜி நகர், வார்டு எண்.17 பிள்ளுகார தெரு, வார்டு எண்.63 பிரகாஷ் நகர்.

காலை 03.12.2020

வார்டு எண். 26 முடுக்குப்பேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.27 செந்தண்ணீர்புரம் பிள்ளையார் கோவில், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.58 பஞ்சவர்ன கோவில் அங்கன்வாடி மையம், வார்டு எண்.52 குமரன் நகர், வார்டு எண்.6 நடுகொண்டயம்பேட்டை, வார்டு எண்.50 ஒத்த கோபுர பள்ளிவாசல், வார்டு எண்.2 பத்மசாழியர் மண்டபம், வார்டு எண்.38 நேதாஜி தெரு, வார்டு எண்.43 சுந்தர் நகர் மெயின் ரோடு கே.கே. நகர், வார்டு எண்.15 வடக்கு தாராநல்லூர், வார்டு எண்.36 சகாயமாதா கோவில், வார்டு எண்.40 கொல்லாங்குளம், வார்டு எண்.56 வடவூர், வார்டு எண்.29 முனியப்பன் தெரு, வார்டு எண்.12 கல்யாணசுந்தரபுரம், வார்டு எண்.64 கீழகல்காண்டார்கோட்டை.

மாலை 03.12.2020

வார்டு எண். 15 வெலுபிள்ளை தொப்பு, வார்டு எண்.56 ரகுமாணியாபுரம், வார்டு எண்.29 கீழ அம்பிகாபுரம், வார்டு எண்.12 வயல் தெரு, வார்டு எண்.64 மீனாட்சி நகர்