இலவச பட்டா வழங்கக் கோரி திருச்சி ஆட்சியரிடம் மனு!

இலவச பட்டா வழங்கக் கோரி திருச்சி ஆட்சியரிடம் மனு!

திருச்சி திருவெறும்பூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், கூட்டுக்குடும்பம் வசிப்பவர்களை தனியாக பிரித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியரிடம் இன்று மூப்பனார் நகர் நல சங்கம் சார்பாக தொப்பி எஸ். செல்லத்துரை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 14 திருவெறும்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடியிருப்போருக்கு வீடு கட்டி தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS