விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி ரயில்வே ஜங்சன் நுழைவு வாயிலில் இருந்து பேரணியாக வந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். 

இவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும், போராட்டகார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS