திருச்சி மாவட்டத்தில் நேற்று (11.10.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (11.10.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (07.10.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

மணப்பாறை 10.4 மி. மீ, பொன்னியார் டேம் 7.6 மி.மீ, கோவில்பட்டி 3.2 மி.மீ, முசிறி 2 மி.மீ, ஸ்ரீரங்கம் வட்டத்துக்குட்பட்ட நவலூர் கொட்டப்பட்டு 27 மி.மீ, திருவம்பூர் வட்டத்திற்குட்பட்ட துவாக்குடி IMTI 10.3 மி.மீ, 

கல்லக்குடியில் 8.4 மி.மீ, லால்குடியில் 6.2 மி.மீட்டர், நந்தியார் ஹெட் 3.2 மி.மீட்டர், புள்ளம்பாடியில் 5.8 மி.மீட்டர், சமயபுரம் 23.4 மி.மீட்டர், கோவில்பட்டி 30.20 மி.மீ, தென்பரநாடு 19 மி.மீ, துறையூர் 10 மி.மீட்டர்,

திருச்சி கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட கோல்டன் ராக் 30.6 மி.மீ, விமான நிலையம் 11.6 மி.மீ, திருச்சி ஜங்ஷன் 5.8மி.மீ, திருச்சி டவுன் 0.3 மி.மீ ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 403.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 140.4 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision