சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் கடந்த 17 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணப்பட்டது.
இதில் ரூ.ஒரு கோடியே 02 லட்சத்து 91 ஆயிரத்து 655 ரொக்கமும், 2 கிலோ 361கிராம் தங்கமும், 4 கிலோ 657 கிராம் வெள்ளியும், 111 அயல்நாட்டு நோட்டுகளும், 514 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn