திருச்சி மாவட்டத்தில் நேற்று (30.10.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (30.10.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (30.10.2023) பதிவான மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் 4 மி.மீட்டர்

மணப்பாறை வட்டாரத்திற்கு உட்பட்ட மணப்பாறை 17 மி.மீட்டர், பொன்னையார் டேம் 2.4 மி.மீட்டர், மழை பதிவானது.

அதேபோல், மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 3.2 மி.மீட்டர், மருங்காபுரி 5.2 மி.மீட்டர்,

ஸ்ரீரங்கம் வட்டாரத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு 1 மி.மீட்டர், 

திருவரம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட துவாக்குடி ஐஎம்டிஐ 6 மி.மீட்டர்,

துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட தென்பரநாடு 13 மி.மீட்டர்,

திருச்சி (கிழக்கு) வட்டத்திற்கு உட்பட்ட விமான நிலையம் 0.9 மி.மீட்டர், 

திருச்சி (மேற்கு) வட்டத்திற்கு உட்பட்ட ஜங்ஷன் 1 மி.மீட்டர், டவுன் 1.4 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 55.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 2.3 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision