திருச்சி மாவட்டத்தில் நேற்று (20.01.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (20.01.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நவலூர் குட்டப்பட்டு 4.8 மில்லி மீட்டர் ,துவாக்குடி ஐ எம் டி ஐ 26.4மி. மீட்டர்,பொன்மல்ல 11.2, திருச்சி விமான நிலையம் 13 , திருச்சி ஜங்ஷன் 4 திருச்சி டவுன் 1மி.மீமழை பதிவானது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 60.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 2.52மி.மீஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn