வண்டிக்கு பாடைகட்டி ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் முன்பாக தர்ணா போராட்டம்!!

வண்டிக்கு பாடைகட்டி ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் முன்பாக தர்ணா போராட்டம்!!

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் முன்பாக வண்டிக்கு பாடைகட்டி நூதன முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த தர்ணா போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பிரமணி வீரமுத்து ரகுபதி ஸ்ரீதர் ராஜா தர்மா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM