திருச்சியில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி

டான் செஸ் அகாடமி வழங்கும் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது.போட்டியானது வரும் ஞாயிற்றுக்கிழமை (21.08.2022) திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO