பள்ளிக்கு மேஜை, பெஞ்ச் நன்கொடை

பள்ளிக்கு மேஜை, பெஞ்ச் நன்கொடை

எக்ஸெல் அறக்கட்டளை ரோட்டரி கிளப் BHEL சிட்டி திருச்சிராப்பள்ளியுடன் இணைந்து குமரேசபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் கிருஷ்ணசமுத்திரம் தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை பெஞ்சுகள், பள்ளிப் பைகள் மற்றும் எழுதுபொருட்களை அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் வழங்கினார்.

 பஞ்சாயத்து தலைவர் ரம்யாவின் வேண்டுகோளுக்கிணங்க , பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி பிஹெச்இஎல் சிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் மாணவர்களிடம் உரையாற்றி, அடுத்த தலைமுறைக்கு உத்வேகமும், ஊக்கமும் அளித்தார்.

இதன் மூலம் 40 மாணவர்கள் பயனடைந்தனர். BHEL சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிக்கு தேவையான பிற வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision