ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - திருச்சியில் நேர்முகத் தேர்வு!!

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - திருச்சியில் நேர்முகத் தேர்வு!!

தென்னிந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனமான ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு வரும் திங்கட்கிழமை (07/12/2020) திருச்சியில் நேர்முகத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS