திருச்சியில் காய்ச்சல் பலி - ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

திருச்சியில் காய்ச்சல் பலி - ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாநகராட்சி பகுதியில் 36 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தற்போது இறந்துள்ளவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இருந்தாரா என்பது தெரிய வரும் என்றார். அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு திருச்சியில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு...

மணல் குவாரிகள் மூடப்படவில்லை விரைவில் மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision